JEYA NENA SCHOOL COMPETITION 2022-ROUND 17-FINAL ROUND
பாடசாலை மாணவர்களுக்கான ஜயநென போட்டி இலக்கம் 17 இற்கான வினாக்கள் வௌியிடப்பட்டுள்ளன. சரியான விடைகளை சமர்ப்பித்து பெறுமதிமிக்க பரிசில்களை வெல்லுங்கள்

போட்டி முடிவுத்திகதி 05.12. 2022
அனுசரனை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடு இலங்கை வங்கி
மூன்று பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது..
- ஆரம்பப் பிரிவு
- 6 தொடக்கம் 11
- உயர்தர மாணவர்கள்
.. இறுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவருக்கு மடிக்கணணி பரிசாக வழங்கப்படும்..
Full details என்பதை கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளையும் விடைகளை அனுப்பும் முறைகளையும் வாசிக்க முடியும்..