SECOND LANGUAGE TEACHER TRAINING COURSE -2022 -HINDU BUDDHIST CULTURAL ASSOCIATION

SECOND LANGUAGE TEACHER TRAINING COURSE -2022 -HINDU BUDDHIST CULTURAL ASSOCIATION

யாழ் மாவட்டத்தில் நிலவும் 50 தமிழ் மொழி பேசும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிறப்பபடுவதற்காக  பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது..

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் குறித்த பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.. பயிற்சியின் முடிவில் சிங்கள ஆசிரியர் வேலைவாய்ப்பும் கொடுக்கப்படும்..

 விபரம் பெற்றுக் கொள்ள full details என்பதை கிளிக் செய்யவும்..

FULL DETAILSCLICK HERE
CLOSING DATE15.01.2022