Aptitude Test for BA (Hons) in Translation Studies 2020/2021 (Tamil and English)-Eastern university srilanka

Applications to sit for the Aptitude Test for BA (Hons) in Translation Studies (Tamil and English)
Applications are hereby invited for the above aptitude test from eligible candidates for the Bachelor of
Arts (Honours) Degree (four-years) in Translation Studies at the Eastern University, Sri Lanka up to
29.05.2021.

 இளங்கலை மானி மொழிபெயர்ப்பு கற்கைநெறி (சிறப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் )பல்கலைக்கழக அனுமதிக்கான சிறப்பு உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இலங்கை கிழக்கு  பல்கலைக் கழகத்தினால்  கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் யாவும் 29 மே மாதம் 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிப்பதற்கு தேவையான அடிப்படைத் தகைமைகள்

2020 நடைபெற்ற உயர்தர பரீட்சையில் எந்த பாடப் பிரிவிலும் ஆகக் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்

2020/2021 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டின் பிரகாரம் அனுமதிக்காக தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன்

ரூபாய் 1000 ஐ எந்த ஒரு மக்கள் வங்கி கிளையில் கிழக்கு பல்கலைக்கழகம் செங்கலடி – கணக்கு இலக்கம்

ACCOUNT NO _ 227100140000024

செலுத்திய பற்றுச் சீட்டை இணைத்து பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானாக உறுதிப்படுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரதி உடன் 

உளச்சார்பு பரீட்சை க்கு உரிய அனுமதி அட்டையை அனுப்புவதற்காக 10.5* 22.5 சென்றி மீட்டர் அளவு கொண்ட சுய முகவரியிட்ட ரூபா 15 பெறுமதியான முத்திரை ஒட்டிய ஒரு கடித உறை ஆகியவற்றை இணைத்து..

குறிப்பு – இது உங்கள் அனுமதி அட்டையை பல்கலைக்கழகம் அனுப்புவதற்காக நீங்கள் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய வெற்று கடித உறையின் மாதிரி வடிவம் ஆகும்.இது நீங்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தை வைத்து அனுப்புகின்ற பிரதான கடித உரையின் மாதிரி வடிவம் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பிரதி பதிவாளர், கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி

என்ற முகவரிக்கு  பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்.

பாடநெறி குரிய பிரவேச அனுமதி தகமையை பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

FULL DETAILS PDF – DOWNLOAD

APPLICATION FORM(PDF) – DOWNLOAD

APPLICATION FORM (DOC) – DOWNLOAD