EASTERN UNIVERSITY VACANCIES 2021- MANAGEMENT ASSISTANT,TECHNICAL OFFICER

Eastern university of srilanka calling applications from eligible individuals for follwing posts

  • Translator Grade II (Sinhala/Tamil)
  • Management Assistant Grade III
  • Welder Grade II
  • Technical Officer ICT Grade III
  • Nursing Officer Grade II

முகாமைத்துவ உதவியாளர் உட்பட ஐந்து வகையான பதவி வெற்றிடங்கள்..

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்களில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 (ஸ்டோர் keeping)

தகைமைகள்

சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் உள்ளடங்கலாக 3 திறமை சித்திகள் உடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி

உயர்தரத்தில் 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி.

மற்றும்

ஸ்டோர் கீப்பிங் தொடர்பான ஒரு வருட அனுபவம் அல்லது உயர் தரத்தில் commerce stream இல் படித்து இருத்தல்.. அல்லது accountancy பாடத்தை ஒரு பாடமாக உயர்தரத்தில் படித்தவர்கள்.

சம்பளம்- 35,825 ரூபாய்

எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு  மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துப் பரீட்சையில் தமிழ் மற்றும் ஆங்கில அறிவு,iq, பொது அறிவு, basic கணினி அறிவு ஆகியன உள்ளடங்கி இருக்கும்.

குறிப்பு – முகாமைத்துவ உதவியாளர் க்கு மட்டும் வயது 30 விட அதிகமாக இருக்கக்கூடாது. மற்றைய பதவிகளுக்கு வயது 45 விட அதிகமாக இருக்கக்கூடாது.

2. Welder grade 2 -EUSL

எட்டாம் தரம் வரை படித்திருத்தல்.

Welding தொடர்பான அனைத்து அடிப்படை வேலைகளை யும் தெரிந்து வைத்திருத்தல்..

இரண்டு வருடங்களுக்கு குறையாத அனுபவம் இருத்தல்.

சம்பளம்- 34235 ரூபாய்

விண்ணப்பதாரிகள் வெல்டிங் test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

3.Technical officer Grade 3 (trincomalee campus)

உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல்.

Nvq லெவல் ஐந்துக்கு குறையாத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றை ict அல்லது multimedia technology or information technology தொடர்பான கற்கை நெறி ஒன்றுக்கான சான்றிதழை பெற்று இருத்தல்.

வேலை அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்-37275 ரூபாய்

எழுத்துப் பரீட்சை/ practical பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

4. Translator grade 2 (single and Tamil)

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சிங்களம் அல்லது தமிழை ஒரு பாடமாக கொண்ட பட்டம்

மற்றும் சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் திறமை சித்தி.

சம்பளம்- 54675 ரூபாய்

5. Nursing officer Grade 2

சாதாரண தர பரீட்சையில் மூன்று பாடங்களில் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.

Srilanka medical council ஆல் அங்கீகரிக்கப்பட்ட nursing தொடர்பான சான்றிதழ்.

சம்பளம்- 37275 ரூபாய்

நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் இலங்கை கிழக்கு பல்கலைகழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்படும்..அதனை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும்

APPLICATION FORM — DOWNLOAD

FULL DETAILS PDF – DOWNLOAD

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100 இணை மக்கள் வங்கியின் கணக்கு இலக்கம் ஆன 227-1001-4-0000024  இலக்கத்துக்கு “bursar, Eastern university Sri Lanka” என்ற பெயரின் கீழ் வைப்பு செய்து குறித்த பற்று சீட்டினை  விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

முழுமையாக பூரண படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை 30.07.2021 இதற்கு முன்னதாக 

Deputy registrar/non academic establishments, Eastern university, Sri Lanka, vantharamoolai,chenkalady

 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும்.