மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் திட்டம் 2021
2017 2018 2019 ஆகிய ஆண்டுகளில் உயர்தரத்தில் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தி பெற்ற மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டத்தை உயர் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி- 31.01.2021
உயர் கல்வியை தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் தொடர விரும்பும் மாணவர்களும் குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கு இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள-
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் கற்கை நெறிகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.
இந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.
Leave a Reply