Post of system analyst (Sri Lanka tea board)

இலங்கை தேயிலை சபையில் information system analyst பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி -21.12.2020

தகமைகள்

வயதில்லை 22 தொடக்கம் 45

IT துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்.

கணனி துறையில் குறைந்தது ஒரு வருட அனுபவம்

விண்ணப்ப படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள –

விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

DIRECTOR GENERAL

SRI LANKA TEA BOARD

574, GALLE ROAD,

COLOMBO 03

வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள் –

இந்த தகவல்களை இன்னும் ஒரு நண்பருக்கு பகிர்வதன் மூலம் மற்றவர்களையும் பயன் பெறச் செய்யுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*