DFCC BANK VACANCY- BANKING ASSISTANT

JOB TITLE – BANKING ASSISTANT – CALL CENTRE – DFCC BANK

உயர்தர தகைமை உடன் dfcc வங்கியில் வேலைவாய்ப்பு

இலங்கையரின் நன்மதிப்பைப் பெற்றDFCC வங்கியில்  Banking Assistant வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

தேவையான தகைமைகள்

விண்ணப்பதாரியின் வயது 26 விடக் குறைவாக இருக்க வேண்டும்

சாதாரண தரத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் திறமை சித்தி உள்ளடங்கலாக உயர்தரத்தில் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி.

நல்ல தொடர்பாடல் திறமை மற்றும் எழுதக் கூடிய திறமை..

தொலைபேசி மற்றும் தரவு ஒழுங்குபடுத்தல் தொடர்பான அடிப்படை அறிவு..

குறித்த துறையில் ஒரு வருட அனுபவம் இருத்தல் சிறந்தது..

விண்ணப்ப முடிவுத் திகதி -27.06.2021

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி..

Senior Vice President (Human Resources)
DFCC Bank PLC, 73/5 Galle Road, Colombo 03
website – www.dfcc.lk

இமெயில் மூலமாகவும் விண்ணபிக்க முடியும் உங்கள் சுயவிபரக்கோவையை பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

recruit@dfccbank.com