கொரோனா தொற்று நிலைமை நாளுக்குநாள் இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
இதனால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகி இருக்கும் நிலைமையில் மாணவர்களின் உடைய சுகாதார ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்எதிர்கால சந்ததியின் கல்விக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும் சரியான வழி முறைகளின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் ஆரம்பிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் பாடசாலைகளில் மாணவர்கள் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றியும் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாடசாலையில் மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்..
அதிபர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்…
மாணவர்களை ஏற்றும் வண்டி ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பின்பற்றவேண்டியநடைமுறைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்…
மேற்குறிப்பிட்ட பதிவை உங்கள் வீடுகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்கும் உள்ளது.
நமது வாட்சப்ப் குழுமத்தில் இணைய – JOIN GROUP
I am a parant