Work supervisor vacancy-community based correction department

உயர்தர சித்தியுடன் அரச வேலைவாய்ப்பு

சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வேலை பரிசோதகர் தர 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் (2020)

முடிவுத் திகதி 15.01.2021

கல்வித் தகைமைகள்

1.கபோத சாதாரண தரத்தில் நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன்மொத்தமாக 6 பாடங்களில் சித்தி (தமிழ் மற்றும் கணிதத்தில் திறமைச் சித்தி அவசியம்)

உயர் தரத்தில் ஒரு பாடத்தில் ஆவது சித்தி அடைந்து இருத்தல்

வயதெல்லை -18-30 

விண்ணப்பிக்கும் அனைவரும் இலங்கை பிரஜையாக இருப்பதுடன் சிறந்த நன்னடத்தை உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள→>>

download notice

DOWNLOAD APPLICATION

விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

விண்ணப்பதை dcbcorrecion@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் ..அல்லது கீழே உள்ள முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்புங்கள் …

சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், இல – 35A,என்.எம்.பெரேரா மாவத்தை ,பொரளை ,கொழும்பு 8

விண்ணப்பிக்கும் முறை

வழங்கப்பட்ட மாதிரி விண்ணப்ப படிவத்தை A4 அளவு கடதாசியில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள– Join Group

10 Comments

  1. சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், இல – 35A,என்.எம்.பெரேரா மாவத்தை ,பொரளை ,கொழும்பு 8

Leave a Reply

Your email address will not be published.


*