Archaeological Assistant & Watchman Job Vacancies 2026

Open Recruitment to the Posts of Primary Level (Non-Tech) Archaeological Assistant III and Watchman III at the Archaeological sites located throughout the island of Sri Lanka – 2026


தொல்லியல் திணைக்களம்
புத்தசாசன, மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பதவி வெற்றிடங்கள்
தொல்லியல் திணைக்களத்தின் நாடு முழுவதிலுமுள்ள தொல்லியல் இடங்களில் தற்போது வெற்றிடமாகவுள்ள ஆரம்ப நிலையின் (தேர்ச்சியற்ற) தொல்லியல் உதவியாளர் III / காவற்காரர் III பதவிகளுக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பதவி திறந்த அடிப்படையில் நிலவும் வெற்றிடங்கள்
(i) தொல்லியல் உதவியாளர் III 191
(ii) காவற்காரர் III 324

02. சம்பள அளவு:
2026.03.25ஆம் திகதி முதல் அனுமதிக்கப்பட்ட அரச நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 பிரகாரம் PL-01-2025 இற்கு அமைவாக ரூபா 40,000 – 10×450 – 10×490 – 10×540 – 12×590 – 61,880.00 சம்பள அளவாகும்.

03. கல்வித் தகைமைகள்:
கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச் சித்திகள் சகிதம் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

04. விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Original Advertisement Notice

Job Vacancy Notice