GCE OL RECORRECTION 2025(2026) APPLICATION

GCE OL RECORRECTION 2025(2026) APPLICATION

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
க.பொ.த (சா.தர)ப் பரீட்சை – 2025(2026)
பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்தல்

கால எல்லை 25.06.2026 – 08.07.2026
கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 200
  • மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் (Online) மாத்திரம் கோரப்படும்.
  • பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இருசாராரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் சுட்டெண் (Index Number) அவசியமாகும்.
  • கட்டணங்களை Credit Card / Debit Card அல்லது தபால் கந்தோர்களில் செலுத்தலாம்.
  • விண்ணப்பித்த பின் உறுதிப்படுத்தல் SMS மற்றும் விண்ணப்பப்படிவத்தின் PDF தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
  • முக்கிய அறிவித்தல்: பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப்படிவங்களில் அதிபரின் பரிந்துரை அல்லது கையொப்பம் தேவைப்படாது என்பதை கவனத்திற் கொள்க.
    விசாரணைகளுக்கு:
    📞 உடனடி அழைப்பிற்கு: 1911
    📞 மதிப்பீட்டுக் கிளை: 011 2785231 / 011 2785681
    💻 தொழில்நுட்ப உதவி: 011 3661122 / 011 3671568

    அதிகாரப்பூர்வ அறிவித்தல் (Official Notice)

    GCE OL Re-correction Notice