SKILLS VISTA -FREE IT AND ENGLISH LANGUAGE COURSE FOR STUDENTS
தொழில்சார் வழிகாட்டுதலின் மூலம் தொழிற் கல்வியை மேம்படுத்துதல்
க.பொ.த (சா/த) பூர்த்தி செய்த மாணவர்கள் க.பொ.த (உ/த) ஆரம்பிக்கும் வரை மற்றும் க.பொ.த (உ/த) பூர்த்தி செய்த மாணவர்களின் பெறு பேறுகள் வரும் வரையான காலப்பகுதிக்குள் பாடசாலை கட்டமைப்பினூடாக தொழில் வழிகாட்டல் மூலம் உயர்நிலைக் கல்வியை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள 299 பாடசாலைகளில் ஆரம்பிக்கவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதுடன், இவ் வருடம் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் கீழே உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் பங்குபற்ற முடியும்.
GOOGLE FORM- APPLY HERE