TAMIL NIE YOUTUBE CHANNEL FOR EDUCATION VIDEOS
National institute of education has launched three separate medium YouTube channels for uploading education videos for students..
தேசிய கல்வி நிறுவகம் தற்பொழுது நாட்டில் நிலவும் தொற்று நிலைமையால் ஒரு வருட காலத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த மூன்று மொழிகளிலும் 3 தனிப்பட்ட youtube சேனல்களை ஆரம்பித்துள்ளது..
தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விதமான பாடங்களிலும் தேவையான விளக்கங்களுடன் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட விளக்கங்களுடன் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..
குறுகெதர எனப்படும் கல்வி தொடர்பான பாடங்களை கற்பிக்கும் டிவி நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் குறித்த யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..
குறித்த சேனலில் உள்ள வீடியோக்கள் நிச்சயமாக மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் மற்ற மாணவர்களுக்கும் இந்த யூடியூப் சேனல் குறித்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்
குறித்த யூடியூப் சேனலை பார்வையிட கீழே உள்ள view youtube channel என்பதை கிளிக் செய்யுங்கள்? ? ? ? ? ?