Commercial Bank of Ceylon invites applications for Banking Trainees 2026. Check eligibility, age limit, and apply online before 06 November 2026.

கொமர்ஷல் வங்கி Banking Trainees ஆட்சேர்ப்பு 2026 – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
இலங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கியான கொமர்ஷல் வங்கி (Commercial Bank of Ceylon PLC), நாடளாவிய ரீதியில் உள்ள தனது கிளைகளில் சேவையாற்றுவதற்குத் துடிப்பும் திறமையும் கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து Banking Trainee பதவிக்கான புதிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை வரவேற்கின்றது.
வங்கித்துறையில் ஒரு புகழ்பெற்ற மற்றும் நிரந்தர தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பும் O/L மற்றும் A/L பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
முழு விபரங்கள் மற்றும் Online விண்ணப்பம்
கல்வித் தகைமைகள், விண்ணப்பிக்கும் படிமுறை மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழே உள்ள பட்டனை அழுத்தவும்:
👉 முழு விபரங்களை பார்வையிட கிளிக் செய்யவும் (Full Details)