Election voter list Details 2025 FOR Elections

வாக்காளர் பதிவேட்டில் இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது..
மிக இலகுவாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள CHECK YOUR NAME லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விபரங்களை பெற்று கொள்ளலாம்..