Department of Government Factory calling applications for open competitive examination to grade 3 of Management assistant – 2021.interested and eligible candidates can apply through the registered post before 19.3.2021.in this article, we will discuss about Department of government factory vacancy requirements and other details.
Applications are invited from Sri Lankan citizens by the Commissioner General of Examinations for the limited open competitive examination scheduled to be held in Colombo in May 2021 to fill vacancies in the following posts of the Department of Government Factory. The candidates who fulfill the relevant qualifications can apply for all three posts.
ORGANIZATION | National Institute of Labour Studies |
Course | Advanced Certificate in Human Resource Management |
Address to Apply | nilshrm15@gmail.com |
APPLY MODE | EMAIL ADDRESS |
FEES | 30000Rs |
Study Mode | Online |
STARTING DATE | 05.03.2021 |
CONTACT | Sharmila – 0756120719 Priyantha – 0718484683 |
ELIGIBILITY REQUIREMENTS
EDUCATIONAL QUALIFICATION | GCE O level 6 subjects pass(including 4 credit pass) GCE A level minimum 3 subject pass |
PROFESSIONAL QUALIFICATION | basic computer knowledge ability to operate telephone ability to converse in english |
APPLICATION FORM
*உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன்*
*அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
*Department of government factories vacancy 2021|management assistant*
*விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பதவிகள்*
*01. வேலைத்தள உதவியாளர் – WORKSHOP ASSISTANT*
(04 வெற்றிடங்கள்)
*02. வேலைத்தள இலிகிதர் – WORKSHOP CLERK*
(02 வெற்றிடங்கள்)
*03. நேர இலிகிதர் – TIMEKEEPER CLERK*
(04 வெற்றிடங்கள்)
*.கல்வித் தகைமைகள்*
1. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) ப் பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.
*மற்றும்*
2. மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக மேலும் இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) ப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
*தொழில்சார் தகைமைகள்*
✅கணினிப் பிரயோகம்/ தட்டச்சு பற்றிய தொழில் மற்றும் தொழில் கல்வி
ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, 03 மாதங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கான பாடநெறி சான்றிதழை பெற்றிருத்தல்
✅ *வயதெல்லை : 18-30*
*போட்டிப்பரீட்சை வினாத்தாள்கள்*
✅ மொழித் தேர்ச்சியும், புரிந்துணர்வும்
✅ நுண்ணறிவுப் பரீட்சை
*பரீட்சைக் கட்டணம்.- ரூபா 750.00*
? *விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*
“Commissioner-General of Examinations, (Institutional and Foreign Examinations Branch), Department of Examinations,PO. 1503, Colombo
? *முடிவுத்திகதி – 19.03.2021*
Leave a Reply