Office Assistant Vacancy 2026 – Data Protection Authority of Sri Lanka (DPA)

Apply for Office Assistant vacancy at Data Protection Authority of Sri Lanka (DPA). Salary ~Rs. 47,800/- with EPF/ETF. Check O/L qualifications & apply before 23rd Oct 2026.

இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை வேலைவாய்ப்பு 2026

⚠️ விண்ணப்ப முடிவுத் திகதி: 23.10.2026

  • பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
  • மாதாந்த சம்பளம்: அண்ணளவாக ரூபா 47,800/- + EPF / ETF
  • தகைமை: க.பொ.த (சாதாரண தரம்) – O/L தேர்ச்சி
  • வயதெல்லை: 18 – 45 வயது
  • விண்ணப்பிக்கும் முறை: பதிவுத் தபால் (Registered Post)