Legal Aid Commission of Sri Lanka vacancy notice 2026. View qualifications, salary scales, and download the official newspaper advertisement.

🏛️ Ministry of Justice & National Integration
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு வேலைவாய்ப்பு 2026 | Legal Aid Commission Recruitment
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவில் (Legal Aid Commission) ஏற்பட்டுள்ள 12 முக்கிய பதவி வெற்றிடங்களுக்காக தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- 💼 பதவிகள்: Legal Officer, Assistant Director (Finance), Audit Officer, Management Assistant
- 🎓 கல்வித் தகைமை: O/L, A/L, பட்டதாரிகள் மற்றும் சட்டத்தரணிகள்
- 💰 சம்பளம்: ரூ. 46,220/- முதல் ரூ. 173,200/- வரை + கொடுப்பனவுகள்
- ⏳ விண்ணப்பிக்க இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 26
முழுமையான தகவல்கள் மற்றும் விண்ணப்ப விபரம்
இப்பதவிகளுக்கான முழுமையான கல்வித் தகைமைகள், விண்ணப்பக் கட்டணம், மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் அதிகாரபூர்வ பத்திரிகை அறிவித்தல் ஆகியவற்றை பார்வையிட கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(Click above button to view full job circular & apply)
🔔 உடனுக்குடன் புதிய அரச வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற எமது இணையத்தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.