SLTS Gazette: New Rules for B.Ed Graduates in Sri Lanka

New Gazette Extraordinary defines B.Ed Graduate criteria in Sri Lanka Teacher Service for 2-II entry and promotions. Click here to check the full requirements

📢 ஆசிரியர் சேவை விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஆசிரியர் சேவையில் B.Ed பட்டதாரிகளுக்கான புதிய வரைவிலக்கணம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் (SLTS) “கல்விமானி பட்டதாரி” (B.Ed Graduate) என அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான 4 புதிய கட்டாய நிபந்தனைகள் உத்தியோகபூர்வ வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.