APPLICATION FOR G.C.E OL EXAMINATION 2022(2023) TAMIL
பாடசாலை பரீட்சாத்திகள் 2022 சாதாரண தர பரீட்சைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தெளிவாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட PDF வடிவிலான ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.. நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பின் இங்கு கிளிக் செய்யவும்..- DOWNLOAD
தனிப்பட்ட பரீட்சாத்திகள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என கொடுக்கப்பட்டPDF ஆவணத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் –Download