CIABOC Recruitment 2026: Management & Office Assistant

Commission to Investigate Allegations of Bribery or Corruption · Recruitment 2026

இலங்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) ஆட்சேர்ப்பு 2026

📢 விசேட அறிவிப்பு: நாடு முழுவதும் 25 மாவட்டங்களிலும் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் புதிய அலுவலகங்களைத் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது 140 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உங்கள் கல்வித் தகைமைக்கேற்ற பதவியைத் தெரிவு செய்து முழு விபரங்களைப் பார்வையிடவும்:

முகாமைத்துவ உதவியாளர்
(Management Assistant)
கல்வித் தகைமை 🎓 G.C.E. A/L (உயர்தரம்)
👉 விபரங்களைப் பார்க்க & விண்ணப்பிக்க
அலுவலக உதவியாளர்
(Office Assistant)
கல்வித் தகைமை 🎓 G.C.E. O/L (சாதாரண தரம்)
👉 விபரங்களைப் பார்க்க & விண்ணப்பிக்க