Department of Social Services Recruitment 2026 – Pre-School Teacher, Office Assistant & Caregiver

  • Department of Social Services vacancies 2026 . Pre-School Teacher, Office Assistant & Caregiver posts. Check salary, qualifications & apply before 26.10.2026.

🔔 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026

சமூக சேவைகள் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு 2026 – முன்பள்ளி ஆசிரியர், பணி உதவியாளர், பராமரிப்பாளர்

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் அமையவுள்ள திறன் அபிவிருத்தி பகல் பராமரிப்பு நிலையத்திற்கு 22 புதிய பணியாளர்களை நாளாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது.

🏛️ திணைக்களம்: சமூக சேவைகள் திணைக்களம் (Sri Lanka)
💼 பதவிகள்: முன்பள்ளி ஆசிரியர் | பணிமனை உதவியாளர் | பராமரிப்பாளர்
👥 மொத்த வெற்றிடங்கள்: 22 வெற்றிடங்கள்
🎓 குறைந்தபட்ச தகைமை: க.பொ.த சாதாரண தரம் (O/L) / தொழிற்தகைமை
⏳ முடிவுத் திகதி: 2026 அக்டோபர் 26
– ADVERTISEMENT –