public speaking English Programe -American Center

public speaking English Programe -American Center

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பாடநெறியை கற்பிக்கும் மற்றும்  இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் கிளை நிறுவனமாக செயல்படும் அமெரிக்கன் சென்டரில் இலவசமான ஆங்கில பாட நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்..

கற்கைநெறியில் முடிவில் வழங்கப்படும் சான்றிதழ் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஆகும்….

 இலவச ஆங்கில பாட நெறியானது அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் ஆனது.. ஆங்கில புலமை தேவைப்படும் இளைஞர்கள் , கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் சிறந்த ஆங்கிலப் புலமையை வழங்கும் வகையில் குறித்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது…

இது முற்றிலும் இலவசப் பாடநெறியாகும். பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி: 11.02.2023

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள்   மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

குறித்த English course இற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்..

REGISTER (CLICK HERE)