Applications are invited from qualified citizens of Sri Lanka for the below mentioned post of science and technology human resource development project which is implemented by the ministry of education this project is funded by the Asian development Bank for the construction of fully equipped engineering faculty for the university of jeyawardanapura and technology faculty for the university of sabaragamuwa university of Sri Lanka and rajarata university of Sri Lanka.
ஆசிய வங்கியின் நிதி பங்களிப்பின் கீழ் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சார்ந்த மனித வள முகாமைத்துவ அபிவிருத்தி காண செயற்திட்டத்தில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
முகாமைத்துவ உதவியாளர்
சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி(தமிழ் கணிதம் ஆங்கிலம் ஆகியவற்றில் திறமைச் சித்தி உள்ளடங்களாக ) உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி..
management assiatant
27ஆம் திகதி ஜூலை மாதம் 2021 முன்னதாக முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..
project directo,r science and technology human resource development project, ministry of education, 363 E ,horagahakanda road,thalangama north,koswatta,battaramulla.