Meteorology Department Recruitment 2026 – Meteorological Assistant Grade III

Apply for the Meteorological Assistant Grade III vacancies at the Sri Lanka Department of Meteorology. Check eligibility, salary scale, and download the application form. Deadline: 2026.07.20.


வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் உதவியாளர் தரம் III ஆட்சேர்ப்பு

பதவி மற்றும் நிறுவன விபரம்
  • அமைச்சு: பாதுகாப்பு அமைச்சு
  • திணைக்களம்: வளிமண்டலவியல் திணைக்களம்
  • பதவி: வளிமண்டலவியல் உதவியாளர் தரம் III
பதவியின் தன்மை மற்றும் சம்பளம்
  • இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத்திற்கு உரித்தானது.
  • சம்பளம்: ரூ. 40,000 – 61,880/- (PL-1-2025 அளவீடு)
  • ஊர்ஜிதப்படுத்தல்: 03 ஆண்டுகளுக்குள் EB பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
முக்கிய கடமைகள்
  • தலைமை மற்றும் பிராந்திய அலுவலக வளாகங்களைப் பராமரித்தல்.
  • வளிமண்டலவியல் அவதானிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குதல்.
  • முறைப்படி (Shift basis) வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள்.
தகுதிகள்
கல்வித் தகுதி: க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில், 02 திறமைச் சித்திகளுடன் (Credit) 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • பிரஜாவுரிமை: இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • வயது: 18 – 45 வயதிற்குள் (2026.07.20 அன்று).
  • உடல் தகுதி: நாட்டின் எந்தப் பகுதியிலும் கடமையாற்றக்கூடிய உடல்/மன ஆரோக்கியம்.
விண்ணப்பிக்கும் முறை
  • முடிவுத் திகதி: 2026.07.20 (பி.ப 4.15)
  • முகவரி: பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்களம், இல. 383, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.
  • விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பவும்.
தமிழ் வர்த்தமானி மற்றும் விண்ணப்பபடிவம் வெளியானதும் நமது வாட்ஸாப்ப் குழுவில் பகிரப்படும்..