Management Assistants, office Assistant, Drivers, Engineers, Surveyor&more-Agriculture & Irrigation Ministry Job Vacancies 2026

Management Assistants, office Assistant, Drivers, Engineers, Surveyor&more-Agriculture & Irrigation Ministry Job Vacancies 2026

📢 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

டிட்வா புனரமைப்புத் திட்டம் & மகாவலி கட்டம் II திட்டங்களில் காணப்படும் 59 உயர்நிலை மற்றும் நிர்வாகப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு.

📋 முக்கிய விபரங்கள் சுருக்கம் (Quick Job Highlights)

  • 🏢 அமைச்சு: விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
  • 👥 மொத்த வெற்றிடங்கள்: 59 பதவிகள்
  • 💰 மாதாந்த சம்பளம்: ரூ. 80,000 – ரூ. 315,000 + படிகள்
  • 🎂 அதிகபட்ச வயது: 64 வயது வரை
  • ⏳ விண்ணப்ப முடிவுத் திகதி: 26 அக்டோபர் 2026

👉 குறிப்பு: ஒவ்வொரு பதவிக்குமான விரிவான கல்வித் தகைமைகள், சுற்றறிக்கைகள், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறை மற்றும் உத்தியோகபூர்வ அறிவித்தலைப் பார்வையிட கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

முழு விபரங்களைப் பார்வையிட (Click Here for Full Details)

(முழுமையான அறிவித்தல் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறையைப் படிக்க மேலே கிளிக் செய்யவும்)