Sri Lanka School Timetable Changed: Ministry Issues New Circular

New school times announced for Grades 1 to 13 starting from 2027. Read official guidelines, curriculum roadmap (2026–2033), and download Circular 32/2026 PDF.

விசேட கல்விச் செய்தி

பாடசாலை நேர அட்டவணை மாற்றம் & கல்வி மறுசீரமைப்பு!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை வெளியீடு (Circular 32/2026)

இலங்கையில் புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கேற்ப பாடசாலை நேர அட்டவணைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கையொன்றை (Circular No: 32/2026) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்புதிய நடைமுறைகள் 2027 ஆம் ஆண்டு முதலாம் தவணை முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரவுள்ளன.

இம்மாற்றங்களுடன் காலை நேர உடற்பயிற்சி, மன ஒருமைப்பாடு (Mindfulness), தலைமைத்துவப் பயிற்சிகள் மற்றும் சாதாரண தரம் (O/L), உயர்தரத்திற்கான (A/L) புதிய பரீட்சை சீர்திருத்த அட்டவணைகளும் இச்சுற்றறிக்கையில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

முழுமையான விபரங்கள் & சுற்றறிக்கை பதிவிறக்கம்

வகுப்பு வாரியான விரிவான நேர அட்டவணை, காலை நேர ஒழுங்குமுறைகள், 2026–2033 பாடத்திட்ட அமுலாக்கல் கால அட்டவணை மற்றும் சுற்றறிக்கை இலக்கம் 32/2026 (PDF) ஐப் பார்வையிட கீழே உள்ள பட்டனை அழுத்தவும்:

📢 அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

– Advertisement –