- Coconut Cultivation Board (CCB) invites applications for Management Assistant, Field Officer, Legal Officer & Driver posts. Closing Date: 13.11.2026. Download PDF!

அரச வேலைவாய்ப்பு 2026
தென்னை பயிர்ச்செய்கை சபையில் புதிய பதவி வெற்றிடங்கள் (CCB Sri Lanka Jobs)
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தென்னை பயிர்ச்செய்கை சபையில் முகாமைத்துவ உதவியாளர், வெளிக்கள அதிகாரி, சாரதி உள்ளிட்ட பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
📌 முக்கிய விபரங்கள் சுருக்கம்:
| நிறுவனம் | தென்னை பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board) |
| பதவிகள் |
• சட்ட அதிகாரி (Legal Officer) • வெளிக்கள அதிகாரி (Field Officer) • முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) • வெளிக்கள உதவியாளர் (Field Assistant) • பெக்கோ இயக்குநர் (Backhoe Operator) • சாரதி (Driver) |
| அடிப்படை சம்பளம் | ரூபா 40,834/- முதல் ரூபா 91,690/- வரை (+ ரூ. 17,800/- மேலதிக கொடுப்பனவு) |
| வயதெல்லை | 18 முதல் 45 வயது வரை |
| கடைசி திகதி | 2026 நவம்பர் 13 (13.11.2026) |
முழுமையான கல்வித் தகைமைகள் & விண்ணப்பப் படிவம்
ஒவ்வொரு பதவிக்குமான விரிவான தகைமைகள், நேர்முகத் தேர்வு விபரம், உத்தியோகபூர்வ வர்த்தமானி/பத்திரிகை அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
👉 முழு விபரங்களை பார்வையிட கிளிக் செய்க (View Full Details)
✓ தமிழ் அறிவித்தல் PDF உள்ளது
✓ மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளது