2026 SCHOOL TERM CALENDAR With activities
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
Ministry of Education, Sri Lanka
சுற்றறிக்கைப் இலக்கம் – 31/2026
பாடசாலைத் தவணை அட்டவணை – 2027
பாடசாலைத் தவணை அட்டவணை – 2027
I. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு
முதலாம் தவணை
காலப்பகுதி:
2027.01.04 முதல் 2027.04.09 வரை
விடுமுறை: 2027.04.10 முதல் 2027.04.25 வரை
இரண்டாம் தவணை
காலப்பகுதி:
2027.04.26 முதல் 2027.07.30 வரை
விடுமுறை: 2027.07.31 முதல் 2027.08.29 வரை
மூன்றாம் தவணை
காலப்பகுதி:
2027.08.30 முதல் 2027.12.03 வரை
II. முஸ்லிம் பாடசாலைகளுக்கு
முதலாம் தவணை
முதலாம் கட்டம்
2027.01.04 – 2027.02.05
விடுமுறை: 2027.02.06 – 2027.03.14
இரண்டாம் கட்டம்
2027.03.15 – 2027.04.09
விடுமுறை: 2027.04.10 – 2027.04.14
மூன்றாம் கட்டம்
2027.04.15 – 2027.04.30
விடுமுறை: 2027.05.01 – 2027.05.02
இரண்டாம் தவணை
முதலாம் கட்டம்
2027.05.03 – 2027.05.14
விடுமுறை: 2027.05.15 – 2027.05.20
இரண்டாம் கட்டம்
2027.05.21 – 2027.08.27
விடுமுறை: 2027.08.28 – 2027.08.29
மூன்றாம் தவணை
காலப்பகுதி:
2027.08.30 முதல் 2027.12.03 வரை