Aswesuma Welfare Scheme: Beneficiary Information Update 2026

Aswesuma Welfare Scheme: Beneficiary Information Update 2026

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம்

தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைக் கோருதல்

அஸ்வெசும II ஆம் கட்டம் – தகுதியுடையோரின் இரண்டாவது பெயர் பட்டியல் – 2026

தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல்
  • அஸ்வெசும நலன்புரிப் பயன் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதியுடையோரின் இரண்டாவது பெயர் பட்டியல், தற்போது நாடு பூராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • … உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள name list என்பதை கீழே உள்ள அட்டவணையில் கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்..கீழே லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது
மேன்முறையீடு / ஆட்சேபனைகளை கோருதல்
  • வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பெயர் பட்டியலின் பிரகாரம் தகுதி பெறாதவர்கள் அல்லது தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள வகைப்பாடு (Category) குறித்து திருப்தியடையாத குடும்பங்கள் / நபர்கள் மேன்முறையீடு செய்யலாம்.
  • பெயர் பட்டியலில் அஸ்வெசும பயன்களைப் பெறுவதற்கு தகுதியற்ற குடும்பங்கள் அல்லது நபர்கள் இருப்பார்களாயின் பொதுமக்கள் அது தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள name list என்பதை கீழே உள்ள அட்டவணையில் கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.

NAME LIST 2025(2026)CLICK HERE
NAME LIST 2026PENDING
PDF FORM(REAPPEAL)DOWNLOAD
ONLINE FORMAPPLY HERE