Student Nursing Training Application 2026 & Gazette
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு – 2026 ஆம் ஆண்டு
🔔 online விண்ணப்பபம் இன்னும் வெளியாகவில்லை வெளியானதும் நமது வாட்ஸாப்ப் சேனல் இல் பதிவிடப்படும்
உடன் இணையவும் (WhatsApp Channel)📌 இணையவழி விண்ணப்ப அறிவுறுத்தல்கள்
01
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முன் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அறிவுறுத்தல்களை முழுமையாக வாசிக்கவும்.
02
விண்ணப்பங்களை www.health.gov.lk இணையத்தளம் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
03
தகைமை: 2021, 2022, 2023 அல்லது 2024 க.பொ.த (உ.தர) பரீட்சையில் உயிரியல் அல்லது பௌதிக விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
📅
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.30
05
ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
⚠️ முக்கியமான கொடுப்பனவு அறிவுறுத்தல்:
ரூபா 1000 /= விண்ணப்பக் கட்டணத்தை இலங்கை வங்கியில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
❌ Online Banking அல்லது CDM இயந்திரங்கள் மூலம் செலுத்த வேண்டாம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் பணம் செலுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
❌ Online Banking அல்லது CDM இயந்திரங்கள் மூலம் செலுத்த வேண்டாம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் பணம் செலுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
08
முறையான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். விண்ணப்பப் பிரதியை உங்கள் மின்னஞ்சலுக்கு (Inbox/Spam) பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவும்.
🚫 விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்:
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்விச் சலுகையின் கீழ் பயிலும் மாணவர்கள்.
- தேசிய கல்வியியல் பீடம் அல்லது பிற அரச நிறுவனங்களில் முழுநேர கற்கைக்காகப் பதிவு செய்தவர்கள்.
11
கட்டாயமாக உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் தந்தை/தாய்/பாதுகாவலர் இலக்கத்தைப் பதிவிடவும்.
📝 தேவையான ஆவணங்கள்:
- தேசிய அடையாள அட்டை
- உயரம் (சென்டிமீட்டரில்)
- க.பொ.த (சா.தர/உ.தர) சான்றிதழ் & Z-Score விபரங்கள்
- வங்கி ரசீது (Bank Slip)
ℹ️ முக்கிய குறிப்பு:
விண்ணப்பத்தை ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். உ.தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய அதே அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தவும்.
📞 உதவித் தேவைப்படின்:
தொலைபேசி: 0112 340 007 (வேலை நாட்களில் 9 AM – 4 PM)
மின்னஞ்சல்: hrcodmoh@gmail.com
தொலைபேசி: 0112 340 007 (வேலை நாட்களில் 9 AM – 4 PM)
மின்னஞ்சல்: hrcodmoh@gmail.com
Dr.W.K. Wickremasinghe
Additional Secretary (Medical Services)
Ministry of Health, Colombo 10
Additional Secretary (Medical Services)
Ministry of Health, Colombo 10