ONLINE MATHS EXAM GRADE 10 & 11 -TAMIL MEDIUM

maths online exam grade 11

ONLINE MATHS EXAM GRADE 10 & 11 -TAMIL MEDIUM

இந்த பரிட்சையை உங்களால் இலகுவாக ஆன்லைனில் செய்ய முடியும்.. தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கணித பாட நிகழ்நிலை பரீட்சை ஆகும்..

ஆன்லைன் மூலம் பரீட்சை செய்வதற்கான 5 கணித வினாத்தாள் களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது..எந்த நேரத்திலும் உங்களால் இந்த பரீட்சையை செய்து கொள்ள முடியும்..

. பரீட்சையின் முடிவில் பெறுபேறுகளை உடனே அறிந்து கொள்ள முடியும்.. முடிந்த பிறகு தெரியாத வினாக்களுக்கான விடையை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..பரீட்சை செய்வதற்கு எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..

நேரே உள்ள click here என்பதை அழுத்தி exam செய்வதற்கான பக்கத்தில் நுழைய முடியும்.

ONLINE MATHS EXAM 01CLICK HERE
ONLINE MATHS EXAM 02 CLICK HERE
ONLINE MATHS EXAM 03 CLICK HERE
ONLINE MATHS EXAM 04 CLICK HERE
ONLINE MATHS EXAM 05 CLICK HERE

இதுபோன்ற முற்றிலும் இலவசமான ஆன்லைன் பரீட்சைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்வதற்கு நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் — JOIN HERE