UPDATE ABOUT SCHOOL HOLIDAYS 2022
நாளை மே மாதம் 20ம் திகதி அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் இரு மாகாணங்களின் பாடசாலைகள் நாளை நடைபெறும் என மாகாண திணைக்களங்கள் தீர்மானம் எடுத்துள்ளன..
மாகாணங்கள் தொடர்பான முழு விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Full Details என்பதை அழுத்தவும்..