FUEL LOCATION APP ANDRIOD&IOS – Ceylon Petroleum Storage Terminals Ltd

FUEL LOCATION APP

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA ஆனது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இது பற்றிய முழு விபரம் பெற்று கொள்ள கீழே உள்ள Full Detail என்பதை கிளிக் செய்யவும்..