Schools in main cities to close-REPORT

EDUCATION MINISTRY

திங்கள் (20 ) பாடசாலை நடைபெறுமா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.. கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் மூடப்படுவதாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள பாடசாலைகள் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது..

முழு விவரத்தை அறிய Full Details என்பதை கிளிக் செய்யவும்