இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெட்ரோல் கொடுக்கப்படும் தினங்கள்.
- 0,1,2 – Tuesday & Saturday
- 3,4,5 – Thursday & Sunday
- 6,7,8,9 – Monday, Wednesday & Friday
21 ஆம் திகதியிலிருந்து குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகவும் முதன்முறையாக கொழும்பின் சில இடங்களில் மாத்திரம் குறித்த தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் நாடு முழுவதும் 25 ஆம் தேதி தொடக்கம் குறித்த நடைமுறை பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
