PROVIDING ICT EQUIPMENTS FOR STUDENTS
குறித்த வலைத்தளத்தில் உங்களை பதிவு செய்து விண்ணப்பிப்பது மூலம் உங்கள் தேவையினை தெரிவிக்க முடியும்..
நன்கொடையாளர்களினால் வழங்கப்படும் சாதனங்கள் உங்கள் தேவையின் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு வழங்கப்படும்..
உங்கள் விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அது குறித்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்..
குறித்த விண்ணப்பத்தின் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு உங்கள் பாடசாலை அதிபர் கிராம உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ள முடியும்..
சாதனத்தை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர் இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும்..
சாதனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான மாணவர்களுக்கான தகுதி அளவுகோல்கள் என்ன?
ஒவ்வொரு தரம் 1 முதல் 13 வரையிலான எந்தவொரு மாணவரும் ஒரு சாதனத்திற்கு விண்ணப்பிக்கலாம் தரம் 5(உதவித்தொகை), தரம் 10,11(GCE O/L) மற்றும் தரம் 12,13,(GCE A/L) மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
நீங்கள் உங்களை பதிவு செய்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்..
