⚡️உள்நாட்டு நீர் கட்டண உயர்வு உங்களை எப்படிப் பாதிக்கும் ?
செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் இலங்கையில் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கையை வைத்து எவ்வாறு நமக்கு வரப் போகின்ற புதிய கட்டணத்தை கணிப்பிடுவது??
அதனை கணிப்பிடும் முறை தொடர்பாக முழுமையான விளக்கத்தை கொடுக்கப்பட்டுள்ளது..முழுமையாக அறிந்து கொள்வதற்கு Full Details என்பதை அழுத்தவும்..