DATA ENTRY OPERATOR application
Carerrs@spils.com.au
மேலே உள்ள email இற்கு உங்கள் முழுமையான சுயவிவரக் கோவை இணைத்து அனுப்பி வைக்கவும்…மின்னஞ்சலின் தலைப்பில் data entry operator என . குறிப்பிடவும்..shortlist செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் zoom interview இற்கு தகுதி பெறுவார்கள்..