FASHION BUG VACANCIES 2023
இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமாகிய Fashion Bug எங்களுடன் நீங்களும்
ஒன்றினையுங்கள்.
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்
*வயது 18 – 30
*O/L சித்தி பெற்றவர்
காசாளர்
*வயது 18 – 30
*சிறந்த தகவல் தொடர்பு திறன்
*A/L சித்தி பெற்றவர்(2 PASS)
மேட்ற்குறிப்பிட்ட தகமைகளுக்கு நீங்கள் உட்பட்டவராயின் 2023 பெப்ரவரி
22 முதல் 28 வரையான திகதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி
வரை உங்கள் விண்ணப்பத்துடன் அருகிலுள்ள பேஷன் பக் கிளையை நாடவும்.
எமது நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்று கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள
சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
*சிறந்த சம்பளம், விற்பனை போனஸ்
(Sales Bonus)
*ஊக்கத்தொகை (Gratuity)
*EPF, ETF
*நலன்புரி வசதிகள்
*திறமைக்கேற்ப பதவி உயர்வு
*பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா
*தங்குமிட வசதி (ஆண் / பெண்)
*தங்குமிட வசதி தொகை
*வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்
*இலவச சீருடை
*தொழில் முன்னேற்ற வாய்ப்புகள்
- வெற்றிடங்களுக்கான கிளைகள்
- Colpetty-077 366 0452
- Wellawatta-077 201 5665
- Nugegoda-077 744 8636
- Maharagama-077 368 5337
- Katubedda-077 759 0996
- Wattala-077 304 3838
- Negombo-077 302 8435
- Borella-077 722 1030
- Kurunegala-077 360 3219
- Kandy-077 309 9751
- Katugastota-077 757 9983
- Bandarawela-077 7590355
- Matara-077 722 1019
- Kotahena-077 236 6622
HEAD OFFICE HOTLINE – 0777352209