2023 BASIC English course By American corner

இந்தப் பாடநெறி யாருக்காக
ஆங்கில புலமை தேவைப்படும் இளைஞர்கள் , கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் சிறந்த ஆங்கிலப் புலமையை வழங்கும் வகையில் குறித்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது…
இது முற்றிலும் இலவசப் பாடநெறியாகும். பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
குறித்த English course இற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்..