JAPAN Job Opportunities For Srilankans- 2023-SLBFE

JAPAN Job Opportunities For Srilankans- 2023-SLBFE

ஜப்பான் நாட்டில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

ஜப்பான் நாட்டில் இளைஞர்களுக்கான இலவசமான வேலைவாய்ப்பு இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு விண்ணப்பங்கள் கோரல்..

குறித்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் கீழே உள்ள அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை தயார் செய்து, உடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தையும் முழுமையாக நிரப்பி titp@slbfe.lk என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

;APPLICATION DOWNLOAD LINK —> DOWNLOAD