Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST RELEASED 2023
இலங்கை அரசாங்கத்தால் ஜூலை மாதம் வழங்கப்பட உள்ளநலன்புரி பண உதவிக்கு தகுதியான நபர்களாக நீங்கள் இருந்தும் உங்களுக்கு குறித்த பண உதவிக்கான பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனில் நீங்கள் விண்ணப்ப படிவத்தின் மூலம் மேல்முறையீடு செய்து உங்கள் பெயரையும் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும்..
உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள,முறையீடு தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முழு விபரம் என்பதை கிளிக் செய்யவும்..