ELECTRICITY Tariff new Notice 2024 JULY

ELECTRICITY Tariff new Notice 2024 JULY(15.07.2024)

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.இந்த புதிய மின் கட்டணக் கட்டணம் ஜூலை 16 முதல் அமுலுக்கு வரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்படி, 0-30 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு விலை ரூ.8 இலிருந்து ரூ.6 வரைக்கும்,

30-60 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.20-9 வரைக்கும்,

60-90 வரையிலான யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.30 இலிருந்து 18 ரூபா வரைக்கும் 12 ரூபாவினாலும்,

90-180 யுனிட்களுக்கு இடையே வரைக்கும் ரூ.50 இலிருந்து 30 ரூபா வரைக்கும் 20 ரூபாவாலும்,

மின்கட்டனத்தினை குறைக்க தான் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

UnitsOld PriceNew Price
0-30Rs.8Rs.6
30-60Rs.20Rs.9
60-90Rs.30Rs.18
90-180RS. 50 RS.30