BARISTA TRAINING COURSE VTA OCTOBER 2024

BARISTA TRAINING COURSE VTA OCTOBER 2024

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மூலம் நடத்தப்படும் இலவசமான பயிற்சித் திட்டம்.
• மொத்தமாக ஆறு மாத கால பாடத்திட்டத்தை கொண்டது.
• பயிற்சியின் போது கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.
• பயிற்சி கால முடிவில் தேர்ச்சி பெறுபவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கு அமர்த்தப்படுவர்.
• Barista பயிற்சி நெறிக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
• முக்கியமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார் தகவல்களை பெற்று கொள்ள நமது வாட்ஸாப்ப் குழுவில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இணையவும்.
Join Us Online Application
JOIN WHATSAPP GROUP – CLICK HERE ONLINE APPLICATION (CLICK HERE)

Only 25 seats are available
Duration – 06 months (full time)
Age Range – 18-25
Minimum qualification – Seated for G.C.E Ordinary Level/London Ordinary Level

  • 80 hours of theoritical training and practical training of 900 hours at Barista outlets
    Local and middle east job opportunities
    based on best performance
    An internationally recognized NVQ 3 certificate will be awarded at the end of the training program