இலங்கை பாராளுமன்றத்தில் பின்வரும் வேலைவாய்ப்பு பெற்று இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவி
தோட்ட பராமரிப்பு உதவியாளர் பதவி
மோட்டார் வாகன தொழில்நுட்பவியலாளர் பதவி
குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் 6ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2021 ஆகும்.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பதவிக்கும் தேவையான தகைமைகள் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பன pdf வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..