2021 Al exam Time Table

2021 al exam time table

 Education minister G.L.Peiris has announced the new proposed date for 2021 A level examination and Grade 05 Scholarship Exam.

According to announcement, grade 05 scholarship exam will be held on 14th November 2021 and a level examination will be held from 15th November to 10th December 2021

2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் புதிய திகதி தொடர்பாக கல்வி அமைச்சர் ஒரு புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த திகதி அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்தத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்தர பரீட்சை ஆனது நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..