SLIATE RE APPLY OPPORTUINITY

2020 ஆம் ஆண்டு இறுதியாக விண்ணப்பித்து எந்த ஒரு கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கான வாய்ப்பு..

குறித்த மாணவர்களிடமிருந்து வெற்றிடங்கள் நிலவும் பல்வேறு course தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

பல்வேறு கற்கைகளில் தற்பொழுது நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும்.. 26 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன்புஉங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்..

நீங்கள் விரும்பும் கற்பு நெறி தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்களை பயன்படுத்தி குறித்த கற்கைநெறி மையங்களில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்..

InstituteContact Number
Advanced Technological Institute – Kegalle0715447676, 0766949546
Advanced Technological Institute – Tangalle0716790886, 0703767381, 0715177580, 0762237580
Advanced Technological Institute – Ampara0717638653, 0634929131, 0705965769, 0632222056
Advanced Technological Institute – Sammanthurai0703418480, 0775153500
Advanced Technological Institute – Trincomalee0755592927, 0778086443, 0702324439
Advanced Technological Institute – Colombo0714407665, 0769619175
Advanced Technological Institute – Anuradhapura0252234417, 0716564572, 0252234417, 0714430161
Advanced Technological Institute – Kandy0812226644, 0714848210, 0812232097, 0774538133
Advanced Technological Institute – Vavuniya0776162010, 0242052733
Advanced Technological Institute – Mannar0767966111, 0779202279
Advanced Technological Institute – Galle0912246179
Advanced Technological Institute – Nawalapitiya0713702889, 0718501374
Advanced Technological Institute – Badulla0552230218, 0716723048, 0712347677
Advanced Technological Institute – Ratnapura0718000460, 0712122692