National Transport Commission vacancies 2026
| APPLICATION FORM(MA) | PENDING |
| APPLICATION FORM(TIME KEEPER) | PENDING |



போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
வெற்றிடங்கள்
- முகாமைத்துவ உதவியாளர் (MA 1.1) பதவிகள் – 33
- கால அட்டவணையாளர் (Timekeeper) (PL 1) பதவிகள் – 15
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது, இலங்கையின் போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்தும் நிறுவனமாகும்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்கூறப்பட்ட வெற்றிடங்களுக்கு தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து இணையவழி (Online) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 2026.01.19 ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு www.ntc.gov.lk இணையதளத்தைப் பார்க்கவும்.
APPLICATION LINK வெளியானதும் எமது வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றப்படும்.
எமது வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்
