Department of Sports Development: Ground Assistant Recruitment 2026
| GAZETTE ENGLISH | DOWNLOAD |
விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களம்
மைதான உதவியாளர் (Ground Assistant) ஆட்சேர்ப்பு – 2026
📅 முடிவுத் திகதி: 27/03/2026
💰 ஆரம்பச் சம்பளம்: ரூபா. 40,000
📍 வெற்றிடங்கள்: 08
தகுதிகள் (Qualifications)
- கல்வி: க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி.
- வயது: 18 – 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல்.
- பாலினம்: ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
05. ஆட்சேர்ப்பு முறை (Selection Process)
தகுதியான விண்ணப்பதாரர்கள் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவர் (மொத்தம் 100 புள்ளிகள்):
- கூடுதல் கல்வித் தகைமைகள் 25 புள்ளிகள்
- தொழில்முறை தகைமைகள் 35 புள்ளிகள்
- மேலதிக அனுபவம் 35 புள்ளிகள்
- நேர்முகத் தேர்வுத் திறன்கள் 05 புள்ளிகள்
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27/03/2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
பணிப்பாளர் நாயகம்,
விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களம்,
இல. 09, பிலிப் குணவர்தன மாவத்தை, கொழும்பு 07.
தமிழ் விண்ணப்பம் வெளியானதும் நமது வாட்ஸாப்ப் குழுவில் பகிரப்படும்!
குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்